உள்நாடு

மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தம் UAE நிறுவனத்திற்கு

(UTV | கொழும்பு) –  2022 ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான 07 மாதங்களுக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த ஒப்பந்தம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கொரல் எனர்ஜி நிறுவனத்திடம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரும் கடிதத்தில் ரஞ்சன் கையெழுத்திட்டார்

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம்!

முச்சக்கர வண்டி எரிபொருள் கோட்டாவில் மாற்றம்