உள்நாடு

இந்தியாவின் விசேட கடனுதவியின் கீழ் 1வது எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – இந்தியாவின் விசேட கடனுதவியின் கீழ் முதலாவது எரிபொருள் கப்பல் மார்ச் 21 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

“சுமார் 38000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட டேங்கர் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்” என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) சந்தைப்படுத்தல் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திப் பிரிவுக்கு பிரத்தியேகமாக உறுதிப்படுத்தினார்.

Related posts

உதய கம்மன்பிலவுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணை

சிவனடி பாத மலை தொடர் வனப் பகுதியில் தீ

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி இன்று நீதிமன்ற முன்னிலையில்