உள்நாடுஎரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு $500 மில்லியன் கடனுதவி by March 11, 202227 Share0 (UTV | கொழும்பு) – எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க இந்திய மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது.