உள்நாடு

“ஹிருணிகாவின் வீட்டிற்கு மலத் தாக்குதல்” – பொன்சேகா

(UTV | கொழும்பு) – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டின் மீது மலத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“ஹிருணிகா ஒரு இரும்புப் பெண். அவள் குண்டர்களுக்கு பயப்படவில்லை. ஜனாதிபதியின் வீட்டிற்கு முன்பு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார். ஹிருணிகாவின் வீடும் மலத்தால் தாக்கப்பட்டுள்ளது. இப்போது மொட்டில் இருந்து மல நாற்றம் தான் வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

 தேர்தல் அச்சுப்பணி முற்றாக நிறுத்தம்

முடங்கியது ஹட்டன் நகரம்.

பல பகுதிகளில் உள்ள மதுபான கடைகளுக்கு நாளை பூட்டு