உள்நாடுடொலர் ஒன்றுக்கான ஊக்குவிப்புத் தொகை அதிகரிப்பு by March 8, 2022March 8, 202233 Share0 (UTV | கொழும்பு) – வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் அமெரிக்க டொலருக்கு, தற்போது வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையான 10 ரூபாவை, ரூ. 38 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.