உள்நாடு

“மின் பாவனையை குறைக்க மாற்று வழிகளை அறிவிக்கவும்”

(UTV | கொழும்பு) – மின்சார பாவனையை குறைப்பதற்கான மாற்று வழிகள் குறித்து அறிவிக்குமாறும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை தமது பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்க நடவடிக்கை எடுக்குமாறும், மின்சார பாவனையை குறைப்பதற்கான மாற்று வழிகளை உருவாக்கி அவை தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அனைத்து உள்ளூராட்சி தலைவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு.

UPDATE: ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர்ருக்கு பிணை

PHI பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்