உள்நாடு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கிறது

(UTV | கொழும்பு) – சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத வகையில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 130 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் 13 வருடங்களில் இவ்வாறு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

நாளை ரயில் சேவைகள் இடம்பெறாது

மேல்மாகாணத்தில் 376 பேர் கைது

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை குழாம்