(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விஜயம் செய்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து அவர் கவனம் செலுத்தினார்.
பின்னர் ஜனாதிபதி அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.