உலகம்

பாகிஸ்தானின் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார கட்டணத்திற்கு நிவாரணம்

(UTV |  லாஹூர்) – பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார கட்டணத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் இம்ரான் கான் டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பெடரல் ரிசர்வ் வாரியத்தின் வருவாய் 30 சதவீதத்துக்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளதே இதற்குக் காரணம்.

அதன் எதிர்பார்க்கப்பட்ட இலக்கான 441 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயை கடந்த மாதம் தாண்டியுள்ளது.

Related posts

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா திட்டம்!

ஆங் சான் சூகியை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு

புத்தக விற்பனையாளருக்கு 10 வருட சிறைத்தண்டனை – சீன நீதிமன்றம்