உலகம்

உக்ரைன் தலைநகரை விட்டு “அவசரமாக” வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவிப்பு

(UTV | கீவ்) – ரஷ்யாவின் இராணுவம் கீவ் நகரை மூடுவதால், கீவ்வில் உள்ள இந்தியத் தூதரகம், உக்ரைன் தலைநகரை விட்டு “அவசரமாக” வெளியேறுமாறு அதன் குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம்.

அலெக்சி நவால்னி எந்நேரத்திலும் உயிரிழக்ககூடும்

இலங்கை கடற்கொள்ளையர்கள் குறித்து திடுக்கிடும் தகவல்