உள்நாடு

பசிலின் இந்தியா பயணம் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்தியாவுக்கான விஜயம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை கொள்முதல் செய்ய, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்காக பசில் ராஜபக்ச இன்று இந்தியாவிற்கு செல்லவிருந்தார்.

எனினும், பசில் ராஜபக்சவின் இந்த பயணம் கடைசி நேரத்தில் பிற்போடப்பட்டுள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் நாளை முதல் அடையாளப் பணிப்புறக்கணிப்பு

கோழி, முட்டை விலைகளும் அதிகரிப்பு

இதுவரையில் 3,043 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்