உள்நாடுசந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு by February 24, 202229 Share0 (UTV | கொழும்பு) – சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய 7,500 மெற்றிக் தொன் இறக்குமதி எரிவாயுவை வெளியிடுவதற்குத் தேவையான டொலர்கள் இன்னும் கிடைக்கப்பெறாதமையே இதற்குக் காரணம் எனத் தெரிய வருகின்றது.