(UTV | கொழும்பு) – இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க இந்தியாவுக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கொவிட் வைரஸ் தொற்று இரண்டாவது முறையாகவும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் குறித்த தொடரில் பங்கேற்க முடியாதுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.