உள்நாடுGST சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது by February 22, 202219 Share0 (UTV | கொழும்பு) – விசேட சரக்கு மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.