வகைப்படுத்தப்படாத

பொகவந்தலாவை தோட்டம் ஒன்றில் மண்சரிவு

(UDHAYAM, COLOMBO) – பொகவந்தலாவை – லெச்சுமிதோட்டம் மேற்பிரிவில் நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

தொடர்குடியிருப்பு ஒன்றிற்கு அருகில் இருந்த மண் மேடு சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஒரு குடியிருப்பு சேதமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

வெள்ளவத்தை கடற்கரையோரத்தில் பெருமளவில் மீன்கள்

கலைஞர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு

அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்- 13 பேர் பலி