(UTV | கொழும்பு) – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரு வாரங்களுக்குள் மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இரண்டு மாதங்களுக்குள் இலங்கையின் நிதி அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென The Hindu பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.