(UTV | கொழும்பு) – எதிர்வரும் 14-ம் திகதி வரை மின்வெட்டு இல்லை என்பதால், இருக்கும் திறன் மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களை கோருகிறது.