(UTV | சிட்னி) – இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் இன்று(11) தொடங்குகிறது.
முதலாவது போட்டி, சிட்னியில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
அவுஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கை 5 போட்டிகளில் பெற்றுள்ளதுடன், அவுஸ்திரேலியா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.