கேளிக்கை

200 மில்லியனை கடந்த ரவுடி பேபி பாடல்!

(UTV|INDIA) தனுஷின் 3 படத்தில் இடம் பெற்ற வொய் திஸ் கொலவெறி பாடல் தான் தமிழ் பாடல்களிலேயே அதிக யூடியுப் பார்வையாளர்களை கொண்டிருந்தது.

ஆனால் அந்த இமாலய சாதனையை தனுஷ், சாய்பல்லவியின் மாரி-2 படத்தில் யுவனின் இசையில் வெளிவந்த ரவுடி பேபி பாடல் மிக சீக்கிரத்திலேயே முறியடித்தது மட்டுமில்லாமல் யூடியுப் பார்வையாளர்களில் தென்னிந்திய அளவில் முதலிடத்தில் இருந்த சாய்பல்லவியின் வச்சிண்டே பாடலையையும் அசால்ட்டாக தகர்தெறிந்தது.

பயங்கர வேகமாக அனைத்து சாதனைகளையும் முறியடித்து வந்த ரவுடி பேபி பாடல் தற்போது 200 மில்லியன் அதாவது 20 கோடி பார்வையாளர்களை கடந்துவிட்டது. இதனை செய்ய மற்ற பாடல்கள் 1 வருடம், 2 வருடம் எடுத்து கொண்டன. ஆனால் ரவுடி பேபி வெறும் 42 நாட்களிலேயே இந்த ரெக்கார்டை கிரியேட் செய்துள்ளது.

 

 

 

 

Related posts

இன்று பல கோடி சம்பளம் பெறும் நடிகர் அஜீத், 14 வருடங்களுக்கு முன்னர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா??

‘பூமி’ வைரலாகிறது [VIDEO]

காட்டு தீயால் அவதிப்படும் பிரபல நடிகை