வகைப்படுத்தப்படாத

200 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் காலி எல்பிட்டி ஆதார வைத்தியசாலையில் நோயாளர் விடுதி;

(UTV|GALLE)-காலி மாவட்டத்தின் எல்பிட்டி ஆதார வைத்தியசாலையில் நோயாளர் விடுதிக் கட்டிடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது.

இதன் கட்டுமானப் பணிகள் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த வார்ட் தொகுதி 8 மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்படும். இதற்காக 200 கோடி ரூபாவுக்கு மேலான தொகை செலவிடப்படவுள்ளது.
காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் 9 மாடிகளைக் கொண்ட சிறுவர் வார்ட்டு தொகுதியை அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் சுகாதார அமைச்சர் தலைமையில் இன்று இடம்பெறும்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் கைது

ஒற்றுமையாக இருக்க ஸ்பெயின் மன்னர் கோரிக்கை

හෙරොයින් තොගයක් සමඟ විදේශිකයෙකු අත්අඩංගුවට