விளையாட்டு

20 வருடங்களின் பின் தாய்நாட்டுக்காக சேவையாற்றுவதில் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி

(UDHAYAM, COLOMBO) – 20 வருடங்களிற்கு பின்னர் இலஙகை கிரிக்கட் விளையாட்டில் மீணடும் பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று அசங்க குறுசிங்ஹ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் கிரிக்கட் முகாமையாளராக நேற்று பணிகளை பொறுப்பேற்றபின்னர் ஹில்டன் ஜெய்க் ஹோட்டலில் இடம்பெற்ற செய்யதியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார்.

Related posts

திசர தலைமையிலான தம்புள்ளை அணிக்கு வெற்றி

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து.