உள்நாடு

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மேலும் 6 மனுத்தாக்கல்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்று(25) மேலும் 6 மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இதுவரை 18 மனுக்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது

“மேற்கத்தேய நாடுகள் சிலவற்றின் ஒத்துழைப்புடன், இஸ்ரேல், பலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் இனப்படுகொலை நிறுத்த பிராத்திப்போம்”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு மாத்திரம் ரூ. 326 மில். பாதுகாப்பு செலவீனம்

editor