உள்நாடு

20இற்கு பொதுஜன வாக்கெடுப்பு தேவையில்லை

(UTV | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பொதுஜன வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என சட்டமா அதிபர் நீதி அமைச்சின் செயலாளர் டப்ளியு.எம்.டி.ஜே பெர்னாண்டோவுக்கு அறிவித்துள்ளார்.

Related posts

ஒருகோடி பெறுமதிக்கும் அதிகமான போதை மாத்திரைகள் மீட்பு

வரவு செலவுத் திட்டம் இன்று

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு

editor