உள்நாடுசூடான செய்திகள் 1

2 SJB MPக்கள் கட்சி தாவுவதை உறுதி செய்த SJB!

இரண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர்கள் டொலர்களில் வெகுமதிகளை பெற்று சிறிது நேரத்தில் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ஒருவர் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த  எம்.பி ஒருவரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொருவரும் விரைவில் அரசாங்கத்திற்கு செல்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“இந்த அரசியல் விபச்சாரிகள் அமெரிக்க டாலர்களில் பண வெகுமதிகள் உட்பட சலுகைகளுக்கு வீழ்ந்துள்ளனர்” என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.

Related posts

நான்கு துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது

கைதிகளை தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு கோரி மனு தாக்கல்

அதிக வெப்பமுடனான காலநிலை