சூடான செய்திகள் 1

2.4 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-´லாசா´ எனப்படும் போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் ஒருவரை பொலிஸ் போதைபொருள் தடுப்பு பிரிவினர் வெலிகட பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடம் இருந்து 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைபொருள் சுமார் 2.4 மில்லியன் ரூபா பெறுமதி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

“உலக உணவுத் திட்டத்தின் பட்டினி ஒழிப்பு செயற்பாட்டுக்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை நல்கும்”- அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவிய வேன் கண்டுபிடிப்பு

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியாகியது