சூடான செய்திகள் 1

2.00 மணிக்கு பின்னர் மழையுடன் கூடிய காலநிலை…

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் இன்று(17) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் வடமேல், கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் மணிக்கு 40Km வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்ககளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

ஜனாதிபதி – சபாநாயகர் இடையிலான சந்திப்பு நிறைவு…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

மாணவர்களுக்கு வவுச்சருக்கு பதிலாக சீருடைக்கான துணி