விளையாட்டு2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தாமதம் by August 22, 201939 Share0 (UTVNEWS|COLOMBO ) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தாமதமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் குறித்த போட்டி இன்று நடைபெறவுள்ளது.