உள்நாடுசூடான செய்திகள் 1

2 பதில் அமைச்சர்களை வழங்கிவிட்டு வெளிநாடு சென்றார் ஜனாதிபதி

(UTV | கொழும்பு) –

பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்து வரும் வரை பதில் நிதியமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.  ஜனாதிபதி விக்கிரமசிங்க இன்று காலை நாட்டில் இருந்து சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு புறப்பட்டார்.  ஜனாதிபதி எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ள நிலையில், அரச தலைவர் வரும் வரை பதில் அமைச்சராக இவர்கள் செயற்படுவார்கள்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் திரையரங்குகள் மீண்டும் திறப்பு

ஜனாஸா அடக்கம் : அரசு – பிரதமர் பின்வாங்குவது மிகவும் ஏமாற்றமாகவுள்ளது

ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு – அமெரிக்க விசேட பிரதிநிதி உறுதி