உள்நாடுகீர்த்தி வீரசிங்க இராஜினாமா by February 9, 202230 Share0 (UTV | கொழும்பு) – தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்க பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.