உள்நாடுஹிஜாஸுக்கு பிணை வழங்குவது குறித்த தீர்ப்பு திங்களன்று by February 2, 202222 Share0 (UTV | கொழும்பு) – பயங்கரவாதத் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுஹ்வுக்கு பிணை வழங்குவது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.