உள்நாடுதொடர்ந்து ஒரு வாரத்திற்கு எரிபொருளை வழங்க இணக்கம் by February 2, 202229 Share0 (UTV | கொழும்பு) – மின்சார சபைக்கு தொடர்ந்து ஒரு வாரத்திற்கு எரிபொருளை வழங்க இணக்கம் கண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார். இதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.