உள்நாடு

நுரைச்சோலை மின் பிறப்பாக்கி மீளவும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – செயலிழந்திருந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

இதன் மூலம் தேசிய மின் கட்டமைப்பில் 100 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி மீண்டும் பழுதடைந்தடைந்ததாக இலங்கை மின்சார சபை நேற்று (01) அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,823 ஆக பதிவு

புதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணம் குறைப்பு

மக்களுக்காக எத்தகைய முடிவையும் எடுக்கத் தயார் – ஜனாதிபதி ரணில்

editor