இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் 1996 உலகக் கிண்ணத்தை வென்ற கிரிக்கெட் அணியின் வீரர்களை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் தனது X கணக்கில் இது குறித்த குறிப்பொன்றையும் பதிவிட்டுள்ளார்.
1996 உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட அன்றைய இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுடன் கலந்துரையாடியமையையிட்டு பெருமகிழ்வடைகின்றேன்.
இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு இரசிகர்களது மனதைக் கவர்ந்திருந்திருந்தனர் என அவர் தமது X கணக்கில் குறிப்பிட்டிருந்தார்.