உள்நாடு

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து டீசல் கொள்வனவுக்கு யோசனை

(UTV | கொழும்பு) – லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து டீசலை கொள்வனவு செய்வதற்கான யோசனையை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (01) காலை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து 40,000 மெற்றிக் டன் டீசல் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

அனைத்து பாலர் பாடசாலைகளும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்

கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை

மண்சரிவு அபாயம் : வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை