உள்நாடு

இறக்குமதியாகிய இந்திய என்ஜின்களில் கோளாறு

(UTV | கொழும்பு) – இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எம்.11 ரக ரயில் என்ஜின்கள், பாரிய தொழிநுட்ப கோளாறுகளுடன் காணப்படுவதாக ரயில் சாரதிகளின் சங்கம் குற்றஞ் சாட்டியுள்ளது.

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட என்ஜின்களுள் 7 ரயில் என்ஜின்கள் போக்குவரத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே குறித்த ரயில் என்ஜின்களை இறக்குமதி செய்யும் போது, நியமிக்கப்பட்ட தொழிநுட்ப குழுவே அதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் ரயில் சாரதிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

பிளாஸ்டிக் துகள்களின் செறிவு அதிகரிப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவர தீர்மானம்

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவைகள் இன்று முதல் ஆரம்பம்