கிசு கிசு

ரீலோடிங் முறையில் எரிபொருள்

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு எரிபொருளை மூன்று நாள், வாராந்த பெகேஜ்களில் வழங்குவதாக அகில இலங்கை மின்சார ஊழியர்கள் சபை தெரிவித்துள்ளது.

என்ன செய்தாலும் நாடு முழுவதும் இருளில் மூழ்குவதற்கு நிச்சயம் சந்தர்ப்பம் ஏற்படும் என அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலத் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு தொலைபேசிகளுக்கு ரீலோட் செய்யும் முறையிலேயே எரிபொருளை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

” அண்ணன்” பாசம் கண்ணை கட்டுது

ரணிலின் அழைப்பினை மறுக்கும் சஜித்

வைரஸ்கள் 3 மாத காலம் உடலில் ஒளிந்திருக்கும்