(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறிய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“பிரதமர் கம்பளையில் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவிருந்தார், ஆனால் சத்திரசிகிச்சை காரணமாக அவர் கலந்துகொள்ள இயலவில்லை,” என்று அவர் வியாழன் (27) நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.