உள்நாடு

சீனா அரிசி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது

(UTV | கொழும்பு) – சீனாவில் இருந்து வழங்கப்படவுள்ள ஒரு மில்லியன் மெட்ரிக் டொன் அரிசியை பெற்றுக் கொள்வதில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்திருந்தார்.

அவ்வாறு கொண்டு வரப்படும் அரிசி இரசாயன பசளை பயன்படுத்தாதது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

1952 ஆம் ஆண்டு இலங்கை – சீன இறப்பர், அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியா பயணிகளுக்கு இலங்கையில் கால்வைக்கத் தடை

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு.

இலங்கை வந்தடைந்த ஜப்பான் அமைச்சர்!