உள்நாடு

சீராகும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம்

(UTV | கொழும்பு) – களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் தற்போது சீராக இயங்குகின்றது.

இதன்படி, களனிதிஸ்ஸ கூட்டு வட்ட மின் நிலையத்தில் இருந்து 165 மெகாவோட் அலகு மின்சாரமும், களனிதிஸ்ஸ மின்நிலையத்தில் இருந்து 115 மெகாவோட் அலகு மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இலங்கை மின்சார சபையிடம் இருந்து கிடைக்கப்பெற்ற டீசல் தொகையானது எதிர்வரும் 7 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த சிறீதரன் எம்.பி!

ஜனாதிபதி செயலகப் பணிகள் வழமைக்கு

தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா