உள்நாடுகொழும்பு – கண்டி புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு by January 21, 202238 Share0 (UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் கண்டிக்கு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த மார்க்கத்தின் ஊடான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.