உள்நாடு

பாட்டளிக்கு எதிரான விபத்து : மேலதிக விசாரணைகள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

Related posts

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!

இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு!

இன்றைய மின்வெட்டு நேரத்தில் நீடிப்பு