விளையாட்டுICC T20 போட்டி அட்டவணை வெளியானது by January 21, 202228 Share0 (UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவில், ஒக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ICC இருபத்துக்கு 20 கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.