(UTV | கொழும்பு) – ஹங்கேரி வெளிவிவகார அமைச்சர் பீட்டர் சியார்டோ இன்று (10) இரவு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
நாளை வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.