உள்நாடுசீன உரத்துக்கான பணம் மக்கள் வங்கியினால் செலுத்தபட்டது by January 7, 2022January 7, 202241 Share0 (UTV | கொழும்பு) – சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் இன்று செலுத்தப்பட்டதாக மக்கள் வங்கி நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கொடித்துவக்கு தெரிவித்திருந்தார்.