உள்நாடுவணிகம்

புத்தாண்டு காலத்தில் அரிசியின் விலையும் உயர்கிறது

(UTV | கொழும்பு) – புத்தாண்டு காலத்தில் 1kg அரிசியின் விலை 300 ரூபாய் வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

பாடசாலைக்குள் கசிப்பு விற்ற மாணவன் கைது!

பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம்