உள்நாடு

தெஹிவளை கடற்பரப்பிற்கு செல்ல வேண்டாம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு- தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக கல்கிசை மற்றும் தெஹிவளை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

நாட்டிலிருந்து வெளியேறினார் பசில் – வீடியோ

editor

சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.நடராஜசிவம் காலமானார்

எதிர்வரும் நோன்மதி தினமன்று விகாரைகளை இருளில் வைக்க யோசனை