உள்நாடுபால் மா விலை அதிகரிப்பு by December 29, 202128 Share0 (UTV | கொழும்பு) – பால் மா விலை அதிகரிப்பு இன்று இரவு முதல் அமுலாகவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, புதிய விலை தொடர்பில் இன்று நள்ளிரவுக்குள் அறிவிக்கப்படும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.