உள்நாடு

இலகு பணப்பரிமாற்றத்தின் கீழ் சீனாவிடம் இருந்து கடன்

(UTV | கொழும்பு) – இலகு பணப்பரிமாற்றத்தின் (swap transaction) கீழ் சீன மத்திய வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியானது இவ்வாரத்துக்குள் கிடைக்கப்பெறும் என திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை கூடவுள்ள பாராளுமன்றம்!

பால் தேநீரின் விலை ரூ.100 ஆக அதிகரிப்பு

வானிலை மாற்றங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு

editor