உள்நாடு

மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு புதிய நீதிபதி

(UTV | கொழும்பு) – மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக விகும் அதுல களுஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பதவிப்பிரமாணம் இன்று ஜானதிபதி முன்னிலையில் இடம்பெற்றது.

Related posts

பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் ரயில், பேரூந்து இயங்காது

ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதவியை ஏற்கத் தயார்

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு