(UTV | கொழும்பு) – வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக அனுஷ பெல்பிட்ட மற்றும் விவசாயத்துறை அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி பண்டாரநாயக்க ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.